TNPSC Thervupettagam

ஆங்கில மொழி தினம் – ஏப்ரல் 23

April 26 , 2021 1221 days 457 0
  • ஐ.நா.வால் அனுசரிக்கப்படும் இத்தினமானது வில்லியம் சேக்ஸ்பியரின் பிறந்த தினம் மற்றும் இறந்த தினமாக குறிக்கப் படுகிறது.
  • இத்தினமானது ஐ.நாவின் ஆறு அலுவல் மொழிகளில் ஒவ்வொரு மொழிக்கும் மொழி அனுசரிப்பு தினங்களை உருவாக்குவதற்காக உலகளாவிய தகவல் தொடர்பு துறையின் 2010 ஆம் ஆண்டின் முன்னெடுப்பின் காரணமாக கடைபிடிக்க தொடங்கப் பட்டது.
  • ஐ.நாவின் ஆறு அலுவல் மொழிகளின் மொழி தினங்கள் பின்வருமாறு
    • அரபு (டிசம்பர் 18)
    • சீனம் (ஏப்ரல் 20),
    • ஆங்கிலம் (ஏப்ரல் 23),
    • பிரஞ்சு (மார்ச் 20)
    • ரஷ்யம் (ஜுன் 06)
    • ஸ்பானியம் (ஏப்ரல் 23)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்