TNPSC Thervupettagam

ஆங்கிலத்தில் எல்லைக் காந்தியின் சுயசரிதை

March 14 , 2021 1230 days 568 0
  • விடுதலைப் போராட்ட வீரரான கான் அப்துல் கபார் கானின் சுயசரிதையானது 1983 ஆம் ஆண்டில் பஷ்தோ மொழியில் முதன்முதலில் வெளியிடப்பட்டது.
  • இது தற்பொழுது பாகிஸ்தானின் முன்னாள் குடிமைப் பணி அதிகாரி மற்றும் எழுத்தாளரான இமிதியாஸ் அகமது சஹிபசாடா என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.
  • இது “எல்லைக் காந்தி : என்னுடைய வாழ்க்கை மற்றும் போராட்டம்” என்று தலைப்பிடப் பட்டுள்ளது.
  • ஆங்கிலத்தில் கான் அப்துல் கபார் கானின் சுயசரிதை கிடைப்பது இதுவே முதல்முறையாகும்.
  • கான் அப்துல் கபார் கான் அவர்கள் பாட்சா கான் அல்லது பாதுஷா கான் என்று அழைக்கப் படுகின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்