TNPSC Thervupettagam

ஆங்கிலேய இந்திய இராணுவ நினைவுச் சின்னம்

January 5 , 2023 564 days 310 0
  • ஸ்காட்லாந்தின் உள்ளாட்சி அரச சபையானது இது சார்ந்த திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்ததையடுத்து, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரத்தில் புதிய ஆங்கிலேய இந்திய இராணுவ நினைவுச்சின்னம் நிறுவப்பட உள்ளது.
  • இது இரண்டு உலகப் போர்களின் போதும், ஆங்கிலேயர்களுடன் இணைந்து போரிட்ட இலட்சக்கணக்கான இந்திய வீரர்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் நிறுவப் பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்