TNPSC Thervupettagam

ஆசாத் பாட்டன் நீர் மின் திட்டம்

July 18 , 2020 1500 days 640 0
  • பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகியவை இது குறித்து சீனா – பாகிஸ்தான் பொருளாதார பெருவழிப்பாதையின் கீழ் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ளது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்