ஆசான் பாதுகாப்பு காப்பகம்
October 30 , 2020
1491 days
613
- இது உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் ராம்சார் தளமாக மாறியுள்ளது. அதனால் இது ஒரு ‘சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்புநிலமாக’ மாறியுள்ளது.
- உத்தரகாண்ட் மாநிலத்தின் கர்வால் பகுதியில் டெஹ்ராடூன் மாவட்டத்திற்கு அருகில் யமுனை ஆற்றின் கரையில் இந்தக் காப்பகமானது அமைந்துள்ளது.
Post Views:
613