TNPSC Thervupettagam

ஆசிய அணி ஸ்குவாஷ் சாம்பியன்சிப் போட்டிகள்

December 8 , 2021 955 days 501 0
  • ஆசிய அணி ஸ்குவாஷ் சாம்பியன்சிப் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி மலேசிய அணி வெற்றி வெற்றது.
  • இதற்கு முன்பு 1981 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் நடந்த இவ்வாறான போட்டிகளிலும் இந்தியா தோல்வியுற்றது.
  • இறுதிப் போட்டியில் ஹாங்காங் அணியை வீழ்த்தி மலேசியாவின் மகளிர் அணி வெற்றி பெற்றது.
  • கடந்த முறை 2008 ஆம் ஆண்டு குவைத் நாட்டில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் மலேசிய ஆடவர் மற்றும் மகளிர் அணி வெற்றி பெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்