TNPSC Thervupettagam

ஆசிய இளநிலை பாட்மின்டன் சாம்பியன்ஷிப்

July 23 , 2018 2189 days 610 0
  • ஜகர்த்தாவில் நடைபெற்ற ஆசிய இளநிலை பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டியில் இந்தோனேசியாவின் முதன்மையான வீரரான கன்லாவுத் வித்தித்சரனை வீழ்த்தி இந்திய பாட்மிண்டன் வீரர் லக்ஷயா சென் தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
  • ஆசிய இளநிலை பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தினை வென்ற மூன்றாவது இந்திய பூப்பந்தாட்ட வீரர் இவர் ஆவார்.
  • மறைந்த கௌதம் தாக்கர் (1965) மற்றும் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற P.V.சிந்து (2012) ஆகியோரே முந்தைய வெற்றியாளர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்