TNPSC Thervupettagam

ஆசிய இளைஞர் மல்யுத்த சாம்பியன் ஷிப்

July 22 , 2018 2322 days 675 0
  • புதுதில்லியில் நடைபெற்ற ஆசிய இளநிலை மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் தொடக்கத் தினத்தன்று, இந்தியா இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலத்துடன் நான்கு பதக்கங்களை வென்றுள்ளது.
  • இந்தியாவின் க்ரீக்கோ ரோமன் மல்யுத்த வீரர் சஜன் (வலது), 77 கிலோகிராம் எடைப்பிரிவில் சாம்பியனாக வெளிப்பட்டுள்ளார். மேலும் அவர் தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
  • விஜய் மற்றும் ஆர்யன் பாவர் வெள்ளிப் பதக்கத்தினை வென்றுள்ளனர். சுனில் குமார், 87 கிலோகிராம் எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்