TNPSC Thervupettagam

ஆசிய உள்கட்டமைப்பு நிதி அறிக்கை 2019

February 7 , 2019 2120 days 661 0
  • சமீபத்தில் சீனா தலைமை தாங்கும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank - AIIB) ஆசிய உட்கட்டமைப்பு நிதி 2019 என்ற அறிக்கையை வெளியிட்டிருக்கின்றது.
  • இந்த அறிக்கையின்படி
  • அடுத்த ஒரு வருடத்தில் இந்தியாவில் உட்கட்டமைப்பு நிதியளித்தலுக்கான செலவு அதிகரிக்கக்கூடும் என்று அது எதிர்பார்க்கின்றது.
  • மெதுவாக வளரும் உலகப் பொருளாதாரம், கடன் வாங்குதலுக்கான அதிக வட்டி மற்றும் புவியரசியல் பதற்றங்கள் ஆகியவை முதலீட்டாளர்களிடையே ஒரு மிகப்பெரிய நிச்சயமின்மையை ஏற்படுத்தியிருக்கின்றது.
  • இந்தியாவில் உட்கட்டமைப்பு நிதியளிக்கும் சூழ்நிலையானது பொது முதலீட்டால் ஆதிக்கம் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதே வேளையில் உட்கட்டமைப்பிற்கான தனியார் முதலீட்டைத் திரட்டுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இனிமேல் தான் ஏற்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்