TNPSC Thervupettagam

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் வெளிநாட்டு அலுவலகம்

April 26 , 2023 452 days 208 0
  • ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியானது (AIIB) தனது முதல் வெளிநாட்டு வங்கி அலுவலகத்தினை அபுதாபியில் தொடங்க உள்ளது.
  • ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிறுவன உறுப்பினராக விளங்கும் ஐக்கிய அரபு அமீரகமானது, அந்த வங்கியின் சிறந்த நிர்வாகத்திற்காகவும் விரைவானப் பெரு வளர்ச்சிக்காகவும் பெருமளவில் பங்களிக்கிறது.
  • அபுதாபி மேம்பாட்டு நிதி அமைப்பானது அந்த வங்கியின் வாரியத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும்.
  • 33 உறுப்பினர் நாடுகளில் மேற்கொள்ளப்பட உள்ள 40 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்பினைக் கொண்ட 212 திட்டங்களுக்கு ஆசிய உள் கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்