TNPSC Thervupettagam

ஆசிய உள்ளரங்க விளையாட்டுப் போட்டி

September 26 , 2017 2487 days 853 0
  • ஆசிய உள்ளரங்க விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சௌரவ் கோத்தாரி மேசைப் பந்தாட்டத்தில் (பில்லியர்ட்ஸ்) தங்கம் வென்றுள்ளார்.
  • இவ்வருட கோற்பந்து (Cue Sports) விளையாட்டில் இது முதல் பதக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்