TNPSC Thervupettagam

ஆசிய உள்ளரங்கு போட்டி

September 27 , 2017 2672 days 990 0
  • விஜய் சுந்தர் பிரசாந்த் மற்றும் விஷ்ணுவர்தன் ஆண்கள் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் தங்கம் வென்றுள்ளனர்.
  • அங்கிதா ரெய்னா மற்றும் பிரார்தனா தாம்பரே பெண்களுக்கான இரட்டையர் டென்னிஸ் பிரிவில் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளனர்.
சதுரங்கப்போட்டி
  • ஆசிய உள்ளரங்க விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான விரைவுக் குழு போட்டியில் (Rapid Team Event) இந்தியச் சதுரங்க போட்டியாளர்கள் தானியா சச்தேவ் மற்றும் பத்மினி ரௌட் வெண்கலம் பெற்றுள்ளனர்.
  • ஆண்களில் 23 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் கார்த்திகேயன் மற்றும் திப்தயன் தாஸ் வெண்கலம் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்