TNPSC Thervupettagam

ஆசிய கண்டத்தின் பெண்கள் சாம்பியன்

December 21 , 2018 2039 days 1212 0
  • பிலிப்பைன்ஸில் உள்ள மகாடி நகரில் நடைபெற்ற 17வது ஆசிய கண்டத்திற்கான பெண்கள் சதுரங்க சாம்பியன் போட்டியில் பத்மினி ரௌட் பட்டத்தை வென்றார்.
  • ஆண்கள் பிரிவில் விதித் சந்தோஷ் குஜராத்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்