TNPSC Thervupettagam

ஆசிய காது கேளாதோர் அழகிப் போட்டி

October 24 , 2018 2127 days 665 0
  • ஹரியானாவைச் சேர்ந்த நிஷ்தா துடேஜா என்ற பெண் பிராகாவில் நடைபெற்ற போட்டியில் 2018-ன் ஆசிய காதுகேளாதோர் அழகி பட்டத்தை வென்றுள்ளார்.
  • ஐரோப்பா-ஆசிய காதுகேளாதோருக்கான ஆணழகன் மற்றும் அழகிகள் அணிவகுப்பின் (2018) 18வது பதிப்பானது செக் குடியரசின் பிராகாவில் நடைபெற்றது.
  • காதுகேளாதோருக்கான உலக அணிவகுப்பில் பட்டம் வென்ற முதல் இந்தியர் இவரேயாவார்.
  • இவர் சிவாந்தோஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்