TNPSC Thervupettagam

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்சிப் – இளநிலை & இளையோர் பதிவு

September 8 , 2021 1047 days 527 0
  • துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா வெற்றிகரமாக 14 தங்கங்கள் உட்பட 39 பதக்கங்களை வென்றுள்ளது.
  • முன்னதாக நடந்த இளநிலைப் போட்டியில் (junior event) 8 தங்கம், 5 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்கள் உள்பட 19 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
  • இளையோர் குத்துச்சண்டை வீரர்கள் (youth boxers) மேலும் 20 பதக்கங்களை (6 தங்கம், 9 வெள்ளி மற்றும் 5 வெண்கலம்) இந்தியாவிற்குப் பெற்றுத் தந்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்