TNPSC Thervupettagam

ஆசிய கைவலு மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி 2024

June 3 , 2024 28 days 97 0
  • ஆசிய கைவலு மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியானது உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்றது.
  • ஸ்ரீமத் ஜா மாற்றுத் திறனாளிகளுக்கான இடது கை பிரிவில் இந்தியாவிற்கான ஒரே தங்கப் பதக்கத்தினையும் மாற்றுத் திறனாளிகளுக்கான வலது கை பிரிவில் வெண்கலப் பதக்கத்தினையும் பெற்றுள்ளார்.
  • லட்சுமண் சிங் பண்டாரி மற்றும் சச்சின் கோயல் ஆகியோர் முறையே இரண்டு மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
  • இபி லோலன் பெண்கள் பிரிவில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
  • இந்திய அணி ஒரு தங்கம் மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களுடன் தனது பங்கேற்பினை நிறைவு செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்