TNPSC Thervupettagam
October 1 , 2018 2119 days 582 0
  • இந்தியா வங்கதேசத்தை வென்று 2018 ஆம் ஆண்டு யுனிமோனி ஆசியக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
  • தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தியா வங்கதேசத்தை இறுதிப் போட்டியில் தோற்கடித்து கோப்பையைக் கைப்பற்றியிருக்கின்றது.
  • ஒட்டுமொத்தமாக இது இந்தியாவின் 7-வது வெற்றியாகும்.
  • லித்தன் தாஸ் ஆட்ட நாயகன் விருதையும், ஷிகர் தவான் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்