TNPSC Thervupettagam

ஆசிய கோப்பைப் போட்டி 2023

September 19 , 2023 303 days 253 0
  • இந்திய அணியானது இலங்கை அணியினை வீழ்த்தி 8வது ஆசிய கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
  • 9 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ், 2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டி தொடரின் நாயகன் பட்டத்தை வென்றார்.
  • முகமது சிராஜ் இறுதிப் போட்டியில் 6/21 என்ற கணக்கிலான தனது சிறப்பான ஆட்டத்தினால் ஆட்ட நாயகன் பட்டத்தினைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்