TNPSC Thervupettagam

ஆசிய சாம்பியன்சிப் துடுப்புப் போட்டி

December 16 , 2021 947 days 538 0
  • தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்சிப் துடுப்புப் போட்டியில், இந்திய  அணி 2 தங்கம் மற்றும் 4 வெள்ளி உள்பட மொத்தம் 6 பதக்கங்களை வென்றது.
  • அர்விந்த் சிங் மித எடை ஆடவர்  ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கத்தினையும் அவரது சக வீரர்கள் 3 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றனர்.
  • மித எடை ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஆசிஷ் புகாத் மற்றும் சுக்ஜிந்தர் சிங் வெள்ளிப் பதக்கத்தினை வென்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்