TNPSC Thervupettagam

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி 2023

August 4 , 2023 349 days 287 0
  • சர்வதேச ஹாக்கிக் கூட்டமைப்பானது, தமிழக முதல்வரிடம் பாஸ் தி பால் டிராபியை வழங்கியது.
  • 7வது ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியானது சென்னையில் ஆகஸ்ட் 03 ஆம் தேதியன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • இந்த வகை சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியானது 2011 ஆம் ஆண்டில் நடைபெறத் தொடங்கியது.
  • சென்னை நகரமானது, 15 வருட இடைவெளிக்குப் பிறகு இப்போட்டியை நடத்துகிறது.
  • இந்தியா, தென் கொரியா, மலேசியா, ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் சீன அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன.
  • இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தலா மூன்று முறை இக்கோப்பையை வென்றுள்ளன.
  • இந்தியா 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளிலும், பாகிஸ்தான் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டிலும் சாம்பியன் பட்டம் வென்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்