TNPSC Thervupettagam

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை

December 27 , 2021 936 days 510 0
  • வங்காள தேசத்தின் டாக்கா நகரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையின் ஆடவர் ஹாக்கிப் போட்டியில்  4-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை  வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
  • தென் கொரிய அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
  • ஜப்பானின் கன்டா தனகா ஆட்ட நாயகராகவும், இந்தியாவின் சூரஜ் கர்கேரா சிறந்த கோல் கீப்பராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
  • இந்தப் போட்டியில் தென் கொரியாவின் ஜாங் ஜாங்யுன் 10 கோல்கள் அடித்து அதிக கோல் அடித்தவர் என்ற ஒரு பெருமையைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்