ஆசிய சுற்றுச்சூழல் அமலாக்க விருது – 2020
March 23 , 2021
1218 days
549
- வனவிலங்கு குற்றத் தடுப்பு வாரியம் 2020 ஆம் ஆண்டிற்கான ஆசிய சுற்றுச்சூழல் அமலாக்க விருதினைப் பெற்றுள்ளது.
- இந்த விருது ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பினால் வழங்கப் பட்டது.
- இதற்கு முன்பு, இந்த வாரியம் இதே பிரிவில் 2018 ஆம் ஆண்டில் இவ்விருதினைப் பெற்றது.
- இது வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 என்ற சட்டத்தின் கீழ், அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
- முதன்முறையாக இந்தியாவின் ஒரிசாவைச் சேர்ந்த பெண் வனத்துறை அலுவலர் சஷ்மிதா லென்காவிற்கு ஐ.நா.வின் சுற்றுச்சூழல் அமலாக்க விருது அளிக்கப்பட்டது.
Post Views:
549