TNPSC Thervupettagam

ஆசிய சுற்றுச்சூழல் அமலாக்க விருது

October 10 , 2019 1746 days 669 0
  • மூத்த இந்திய வனத்துறை அதிகாரியான ரமேஷ் பாண்டே என்பவர் புகழ்பெற்ற ஆசிய சுற்றுச்சுழல் அமலாக்க விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இவருக்கு ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தினால் (UNEP - United Nations Environment Programme) விருது வழங்கப்பட்டுள்ளது.
  • 1996 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த IFS அதிகாரியான இவர் லக்னோவில் தலைமை வனப் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பின்வருவனவற்றிற்காக பாராட்டப்பட்டுள்ளார்.
    • வேட்டையாடுபவர்கள் குறித்த விசாரணை மற்றும் தகவல் சேகரிப்பு
    • எல்லை தாண்டிய சுற்றுச்சூழல் சார்ந்த குற்றங்களை எதிர்த்துப் போராடுதல்
  • இந்த விருதானது எல்லை தாண்டிய சுற்றுச்சூழல் சார்ந்த குற்றங்களைத் தடுப்பதற்கு ஆசியாவில் உள்ள பொது அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட தலைசிறந்த சாதனைகளை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்