TNPSC Thervupettagam

ஆசிய டூர் ஆர்டர் ஆஃப் மெரிட் விருது

December 27 , 2018 2033 days 548 0
  • கோல்ப் விளையாட்டில் ஆசிய டூர் ஆர்டர் ஆஃப் மெரிட் விருது (Asian Tour Order of Merit in golf) பெற்ற இளம்வீரர் மற்றும் 5-வது இந்தியராக சுபாங்கர் ஷர்மா ஆகியுள்ளார்.
  • இவர் இந்த ஆண்டின் இரண்டு இறுதி ஆட்டங்களை முடிக்கும் முன்னரே இதனை வென்றுள்ளார்.
  • இந்த வெற்றியுடன் இவர் ஆண்டு முழுவதும் பல்வேறு சாதனைகளைப் புரிந்து Asian Tour Habitat for Humanity Standings என்ற பட்டத்தினையும் கைப்பற்றியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்