TNPSC Thervupettagam

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்சிப் போட்டி

October 3 , 2021 1022 days 415 0
  • இந்திய ஆடவர் டேபிள் டென்னிஸ் அணியானது ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்சிப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளது.
  • அரையிறுதிச் சுற்றில் 0-3 என்ற கோல் கணக்கில் தென்கொரிய அணியுடன் மோதி தோல்வியுற்றதனை அடுத்து இந்திய அணி வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளது.
  • காலிறுதி சுற்றில் ஈரான் அணியினை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தனது வெற்றியை உறுதி செய்தது.
  • இந்த இரு அரையிறுதிப் போட்டியாளர்களும் வெண்கலப் பதக்கத்தினை வென்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்