TNPSC Thervupettagam

ஆசிய நாடுகளிடையேயான சாம்பியன்ஷிப்

March 20 , 2018 2473 days 790 0
  • சீனாவின் குய்யாங் (Guiyang) நகரில் நடைபெற்ற 14வது ஆசிய நாடுகளிடையேயான (Asian cross country Championship) சாம்பியன்ஷிப் போட்டியின் தடகள ஓட்டத்தில் இந்தியாவின் சஞ்சீவனி ஜாதவ் வெண்கலம் வென்றுள்ளார்.
  • சஞ்சீவனி, சுவாதி காதவ், ஜீமா காதுன் மற்றும் லலிதா பாபர் ஆகியோர் அடங்கிய இந்தியப் பெண்கள் ஓட்ட  அணியும் இப்போட்டியில் வெண்கலம் வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்