TNPSC Thervupettagam

ஆசிய நாடுகள் கோப்பை 2018

August 10 , 2018 2171 days 622 0
  • ஈரானில் நடைபெற்ற 2018ம் ஆண்டின் ஆசிய நாடுகள் கோப்பையில் நடந்த மின்னல்வேக பிரிவில் (Blitz) இந்திய மகளிர் செஸ் அணி தங்கத்தை வென்றது.
  • 2014ம் ஆண்டுப் பிறகு இப்போட்டியில் இது இந்தியாவின் முதல் தங்கப் பதக்கமாகும்.
  • மேலும் இந்தியா துரிதம் (Rapid) மற்றும் பழைமையான (Classical) போட்டிப் பிரிவுகளிலும் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதங்கங்களை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்