TNPSC Thervupettagam

ஆசிய பசிபிக் உச்சி மாநாடு 2018

December 12 , 2018 2176 days 634 0
  • 2018 ஆம் ஆண்டின் ஆசிய பசிபிக் உச்சி மாநாடானது நேபாளத்தின் காத்மாண்டுவில் நடத்தப் பட்டது.
  • இந்த உச்சி மாநாட்டின் கருத்துருவானது, “தக்க தருணத்தில் நெருக்கடியான சவால்களைக் களைதல்: சார்புடைமை, பரஸ்பர வளமை மற்றும் உலகளாவிய விழுமியங்கள்” என்பதாகும்.
  • இந்த உச்சி மாநாடானது தென் கொரியாவை மையமாகக் கொண்ட உலக அமைதிக்கான அறக்கட்டளையினால் (Universal Peace Foundation) ஒருங்கிணைக்கப்பட்டது. மேலும் இம்மாநாடானது நேபாள அரசாங்கத்தினால் ஆதரிக்கப்பட்டது.
  • 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடைபெற்ற 4-வது பீம்ஸ்டெக் மாநாட்டிற்குப் பின்பு நேபாளத்தில் நடைபெற்ற முதலாவது சர்வதேச மாநாடு இதுவேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்