TNPSC Thervupettagam

ஆசிய பசிபிக் உற்பத்தித்திறன் சாம்பியன் விருது

June 14 , 2021 1138 days 561 0
  • குஜராத் கூட்டுறவுப் பால்பொருள் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் (அமுல்) மேலாண்மை இயக்குநரான R.S. சோதி அவர்களுக்கு ஆசிய பசிபிக் உற்பத்தித்திறன் சாம்பியன் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த விருதானது டோக்கியோவின் ஆசிய உற்பத்தித் திறன் அமைப்பினால் வழங்கப் பட்டது.
  • மேம்பட்ட உற்பத்தித் திறன் மற்றும் திறன்மிகு பால் விநியோகம் போன்றவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதானது வழங்கப்படுகிறது.
  • கடந்த 20 ஆண்டுகளில் இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்ற முதல் இந்தியர் இவரே ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்