TNPSC Thervupettagam

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அதிக வளர்ச்சியடைந்த நிறுவனங்கள் 2025

March 28 , 2025 5 days 60 0
  • இந்திய நேரடிக் கடன் வழங்கும் தளமான லென்ட்பாக்ஸ் நிறுவனம் பைனான்சியல் டைம்ஸ் மற்றும் ஸ்டாடிஸ்டா ஆகியவற்றின் 500 மிக அதிக வளர்ச்சியடைந்த ஆசிய-பசிபிக் நிறுவனங்களின் தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • ப்ளூஸ்மார்ட் (6வது), மீஷோ (72வது), டைட்டன் நிறுவனம் (301வது), ஆதித்யா பிர்லா கேபிடல் (374வது), மற்றும் ஹேவெல்ஸ் (396வது) போன்ற பிற குறிப்பிடத்தக்க இந்திய நிறுவனங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
  • மொத்தத்தில், இந்தியாவைச் சேர்ந்த 81 நிறுவனங்கள் இப்பட்டியலில் இடம் பெற்று உள்ளன.
  • இந்த ஆண்டு தர வரிசையில் 108 நிறுவனங்கள் இதில் இடம் பெற்றுள்ளதுடன், அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் இடம் பெற்றுள்ள நகரம் மற்றும் நாடு சிங்கப்பூர்  ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்