TNPSC Thervupettagam

ஆசிய பனிச் சறுக்கு (Luge) சாம்பியன் ஷிப்

December 4 , 2017 2576 days 877 0
  • இந்திய குளிர் கால ஒலிம்பிக் வீரரான சிவ கேசவன் ஜெர்மனியில் ஆல்டென்பர்க்கில் நடைபெற்ற ஆசிய லூஜ் (பனிச்சறுக்கு) சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
  • இவர் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே ஒரு வீரராவார். மேலும் இவர் ஆசிய லூஜ் போட்டிகளின்  நடப்பு சாம்பியனுமாவார்.
  • இவர் 2018 ஆம் ஆண்டு தென் கொரியாவின் பியாங்சங்-கில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பங்கெடுக்க உள்ளார். இது அவர் பங்குபெறும் ஆறாவது குளிர்கால ஒலிம்பிக் போட்டியாகும்.
  • ஜப்பானின் நகானோ நகரில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த ஆசிய லூஜ் சாம்பியன் ஷிப் போட்டியானது சில தொழிற்நுட்ப பிரச்சனைகளால் ஜெர்மனியில் நடத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்