TNPSC Thervupettagam

ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2024

July 11 , 2024 7 days 61 0
  • சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு ஆசிய பில்லியர்ட்ஸ் (மேசைக்கோற் பந்தாட்டம்) சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கஜ் அத்வானியை தோற்கடித்து துருவ் சித்வாலா வெற்றி பெற்றுள்ளார்.
  • துருவ் இதற்கு முன்பு 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஆசிய பில்லியர்ட்ஸ் பட்டத்தை வென்றிருந்தார்.
  • மற்றொரு இந்திய வீரரான த்வாஜ் ஹரியா வெண்கலப் பதக்கத்தினை வென்றார்.
  • சீனாவில் ஷாங்கராவ் நகரில் உள்ள உலக பில்லியர்ட்ஸ் அருங்காட்சியகத்தில் உள்ள புகழ் மன்றத்தில் பங்கஜ் அத்வானி சேர்க்கப்பட்டுள்ளார்.
  • மற்றொரு இந்திய வீராங்கனையான அனுபாமா இராமச்சந்திரன், தாய்லாந்தின் பஞ்சயா சன்னோயை தோற்கடித்து தனது முதல் சர்வதேசப் பட்டத்தை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்