TNPSC Thervupettagam

ஆசிய பில்லியார்ட்ஸ்

March 27 , 2018 2467 days 800 0
  • பங்கஜ் அத்வானி, தனது பயிற்சி நண்பரான பாஸ்கரை 6-1 என்ற வித்தியாசத்தில் வென்று தனது ஆசிய பில்லியார்ட்ஸ் கோப்பையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
  • இந்த வெற்றியுடன் இவர், பில்லியார்ட்ஸ போட்டியில் 2017-2018க்கான காலக் கட்டத்தில் இந்திய, ஆசிய, உலக சாம்பியனாக வெற்றிவாகை சூடிய இந்தியராக தொடர்கின்றார்.
  • இது ஆசிய அளவிலான கோல்ப் விளையாட்டில், அத்வானியின் 11வது தங்கப்பதக்கமாகும்.
  • பெண்களுக்கான ஆசிய ஸ்நூக்கர் போட்டியில், தாய்லாந்தின் சிரிபாப்போர்ன் நுவான்தகம்ஜனை வென்று இந்தியாவின் அமீ காமேனி சாதனை படைத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்