TNPSC Thervupettagam

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்

March 7 , 2018 2485 days 801 0
  • கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கெக் (Bishkek) நகரில் நடைபெற்ற ஆசிய சீனியர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் 65 கிலோ ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் இந்திய குத்துச் சண்டை வீராங்கனை நவ்ஜோத் கௌர் ஜப்பானின் மியா இமாய்-யை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார்.
  • இதன் மூலம் ஆசிய சீனியர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்  போட்டியில் தங்கம்  வென்ற முதல் இந்திய குத்துச் சண்டை வீராங்கனை என்ற சாதனையை நவ்ஜோத் கௌர் படைத்துள்ளார்.

  • தற்போது பிஷ்கெக்கில் நடந்து வரும் ஆசிய சீனியர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்   போட்டியில் 65 கிலோ ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் இந்தியாவின்  முதல் தங்கம் இதுவேயாகும்.
  • ரியோ ஒலிம்பிக்கில் குத்துச் சண்டையில் வெண்கலம் வென்ற வீரங்கனையான சாக்ஷி மாலிக் 62 கிலோ ஃப்ரீ ஸ்டைல் எடைப் பிரிவில் வெண்கலம் வென்றுள்ளார்.
  • இந்தியா தற்போது ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்