TNPSC Thervupettagam

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி

May 3 , 2022 809 days 425 0
  • 86 கிலோ எடைப் பிரிவில் தீபக் புனியா வெள்ளிப் பதக்கத்தையும், 92 கிலோ எடைப் பிரிவில் விக்கி சாஹர் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
  • மங்கோலியாவின் உலான்பத்தரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தீபக் வென்ற நான்காவது பதக்கம் இதுவாகும்.
  • இதற்கு முன்பு இவர் ஒரு வெள்ளி (2021) மற்றும் இரண்டு வெண்கலம் (2019, 2020) ஆகிய பதக்கங்களை வென்றுள்ளார்.
  • இந்தப் போட்டியில், 17 பதக்கங்களுடன் இந்திய அணி தனது பங்கேற்பினை நிறைவு செய்தது.
  • இந்தியாவின் சார்பாக தங்கப் பதக்கம் வென்ற ஒரே நபர் ரவி தாஹியா ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்