TNPSC Thervupettagam

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி 2022

April 26 , 2022 816 days 410 0
  • இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா, மங்கோலியாவின் உலான்பாதர் என்னும் இடத்தில் நடத்தப் பட்ட 2022 ஆம் ஆண்டு  ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
  • இது ரவிக்குமார் தாஹியா பெற்ற மூன்றாவது ஆசிய சாம்பியன்ஷிப் பட்டமாகும்.
  • 2022 ஆம் ஆண்டு ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரர் தாஹியா ஆவார்.
  • மற்ற இந்திய மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா மற்றும் கவுரவ் பாலியன் ஆகியோர் இந்த சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை மட்டுமே வென்றுள்ளனர்.
  • இதர இந்திய மல்யுத்த வீரர்களான நவீன் மற்றும் சத்யவார்ட் காடியன் ஆகியோர் கான்டினென்டல் சாம்பியன்ஷிப் போட்டியில் தலா ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்