TNPSC Thervupettagam

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி

April 24 , 2022 818 days 403 0
  • சரிதா மோர் (59 கிலோ) மற்றும் சுஷ்மா ஷோக்கீன் (55 கிலோ) ஆகியோர் 2022 ஆம் ஆண்டு ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​ பிரிவுகளில் இந்தியாவிற்கான வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
  • மங்கோலியாவின் உலான்பத்தர் என்ற இடத்தில் இப்போட்டியானது நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்