TNPSC Thervupettagam

ஆசிய மல்யுத்தச் சாம்பியன்ஷிப் போட்டி

April 17 , 2023 459 days 262 0
  • கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு ஆசிய மல்யுத்தச் சாம்பியன்ஷிப் போட்டி 36வது ஒருங்கிணைந்த ஆசிய மல்யுத்தச் சாம்பியன்ஷிப் போட்டியாகும்.
  • இந்திய வீரர்கள் 1 தங்கம், 3 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தப் போட்டியில் தங்களது பங்கேற்பினை நிறைவு செய்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்