TNPSC Thervupettagam

ஆசிய வளர்ச்சிக் கண்ணோட்டம் (ADO)

June 22 , 2020 1526 days 549 0
  • இது ஆசிய வளர்ச்சி வங்கியால் (ADB) வெளியிடப்படும் ஒரு அறிக்கையாகும்.
  • ADO (Asian Development Outlook) ஆனது ஆசியாவில் உள்ள வளர்ந்து வரும் நாடுகளில் நிலவும் பொருளாதார மற்றும் வளர்ச்சி சார்ந்த பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்கின்றது.
  • ADB  (Asian Development Bank) என்பது 1966 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒரு பிராந்திய வளர்ச்சி வங்கியாகும்.
  • இதன் தலைமையகம் பிலிப்பைன்ஸின் மணிலாவில் உள்ளது.
  • இதில் ஜப்பான் அதிகளவிலான பங்கினையும், அதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா அதிக அளவிலான பங்கையும் வைத்துள்ளது.
  • இது ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்கள் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியா இதன் நிறுவன உறுப்பினராக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்