ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி 2023
November 17 , 2023
511 days
362
- 2023 ஆம் ஆண்டு ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி ஆனது தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்றது.
- இதில் இந்திய அணி மூன்று தங்கம், ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கல பதக்கங்களை வென்றது.

Post Views:
362