TNPSC Thervupettagam

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பின் 22வது பதிப்பு 2021

November 24 , 2021 969 days 424 0
  • இந்திய அணி ஒரு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றது.
  • வங்கதேசத்தில் உள்ள டாக்காவில் இது நடைபெற்றது.
  • பதக்கப் பட்டியலில் தென் கொரியாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • இதில் தென் கொரியா, இந்தியா, கஜகஸ்தான், ஈரான் மற்றும் வங்கதேசம் ஆகிய ஐந்து நாடுகள் பங்கேற்றன.
  • ஆந்திராவின் ஜோதி சுரேகா தனிநபர் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்