TNPSC Thervupettagam

ஆசிய விளையாட்டுகள் – கிரிக்கெட் மீண்டும் அறிமுகம்

March 6 , 2019 1964 days 565 0
  • 2022 ஆம் ஆண்டில் சீனாவின் ஹன்ஸ்ஹோ நகரில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட்டை மீண்டும் அறிமுகப்படுத்த ஆசிய ஒலிம்பிக் மன்றம் (OCA - Olympic Council of Asia) முடிவு செய்துள்ளது.
  • இதற்குமுன் 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசியப் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெற்றது. ஆனால் 2018 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் இன்ச்சியானில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் கிரிக்கெட் இடம் பெறவில்லை.
  • 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் முறையே குன்ஸ்சுகோ மற்றும் இன்ச்சியானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுகளைப் போன்று கிரிக்கெட்டின் டி20 பதிப்பானது அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.
  • இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணிகள் பங்கு கொள்ளவில்லை.
  • 2022 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஒசானியா நாடுகள் போட்டியில் பங்குபெற அழைக்கப்படும் என்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்