TNPSC Thervupettagam

ஆசிய விளையாட்டுக்கள் - 18வது பதிப்பு

August 19 , 2018 2162 days 635 0
  • ஆசிய விளையாடுக்களின் 18வது பதிப்பு இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் தொடங்கியது. இப்போட்டியானது ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 2 வரை இந்த ஆண்டு நடக்கவுள்ளது.
  • முதன்முறையாக வீடியோ விளையாட்டுக்கள் முறையிலான போட்டிகள் மற்றும் கேனோ போலோ ஆகியவை செயல்விளக்க முறையில் நடத்தப்படவிருக்கின்றன.
  • இப்போட்டியின் பிரம்மாண்ட தொடக்கவிழாவில் இந்திய கொடி தாங்கிச் செல்பவரான ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா தலைமையில் இந்தியக் குழு கலந்து கொள்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்