சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 25 மீட்டர் (துப்பாக்கிச் சுடுதல்) பிஸ்டல் குழு போட்டியில் மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகிய மூன்று இந்திய வீராங்கனைகள் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.
இஷா சிங் தலைமையிலான மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மூவர் அணியானது வெள்ளிப் பதக்கத்தினை வென்றனர்.
இந்த கண்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா ஒன்பது தங்கம் உட்பட மொத்தம் 58 பதக்கங்களை வென்றுள்ளது.