TNPSC Thervupettagam

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - மகளிர் கிரிக்கெட் போட்டி 2023

October 1 , 2023 291 days 285 0
  • இந்திய மகளிர் அணியானது இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணியினை வீழ்த்தி தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி பெற்ற இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.
  • பதக்கம் வென்ற நாடுகள்
    • இந்தியா அணி - தங்கம்
    • இலங்கை அணி - வெள்ளி
    • வங்காளதேசம் - வெண்கலம்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்