TNPSC Thervupettagam

ஆசிய ஸ்குவாஷ் கூட்டமைப்புச் செயல்திறன் விருது பட்டியல்

March 2 , 2020 1603 days 527 0
  • 2019 ஆம் ஆண்டிற்கான ஆசிய ஸ்குவாஷ் கூட்டமைப்பின் செயல்திறன் விருதுப் பட்டியலில், இந்தியாவின் சவுரவ் கோசல் மற்றும் வீர் சோத்ரானி தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
  • சீனியர் பிரிவில் ‘ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான’ பிரிவில் டத்தோ அலெக்ஸ் விருதுக்கு கோசல் பரிந்துரைக்கப் பட்டுள்ளார்.
  • ஜூனியர் பிரிவில் ‘ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான’ பிரிவில் ஹாசன் மூசா விருதுக்கு சோத்ரானி தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
  • கோலாலம்பூரில் மார்ச் 25 முதல் 29 வரை நடைபெறவிருக்கும் ஆசிய அணி சாம்பியன்ஷிப்பில் இந்த விருதுகள் வழங்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்