ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்சிப் 2021
September 22 , 2021
1161 days
644
- இந்திய நாட்டைச் சேர்ந்த பங்கஜ் அத்வானி அமீர் சர்கோஷ் என்பவரை வீழ்த்தி 2021 ஆம் ஆண்டு ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்சிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
- இவர் தொடர்ந்து 2வது முறையாக இப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
- 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற கடைசி ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்சிப் போட்டியின் வெற்றியாளரும் இவரே ஆவார்.
- 2019 ஆம் ஆண்டில் அனைத்து வகையான பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர், 6 ரெட்ஸ் மற்றும் 10 ரெட்ஸ் போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஒரே வீரர் பங்கஜ் ஆவார்.
- இந்த சாம்பியன்சிப் பட்டத்தை வென்ற மற்ற இந்தியர்கள் யாசின் மெர்சண்ட் (1989, 2001), அலோக் குமார் (2004), ஆதித்யா மேத்தா (2012) ஆகியோர் ஆவர்.
Post Views:
644