TNPSC Thervupettagam

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி (ஆண்கள் ஹாக்கி)

November 1 , 2018 2088 days 582 0
  • ஓமனின் மஸ்கட் நகரத்தில் நடந்த ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் கூட்டாக இணைந்து வெற்றி பெற்றுள்ளன.
  • கடுமையான மழையின் காரணமாக இந்தியாவும் பாகிஸ்தானும் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியின் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
  • இந்தியா இந்தப் போட்டி முழுவதும் தோற்கடிக்க முடியாத அணியாக விளங்கியது. பாகிஸ்தான் இந்தியாவால் மட்டுமே தோற்கடிக்கப்பட்டு இருந்தது.
  • முன்னதாக இந்தியா 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியை வென்று இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்