TNPSC Thervupettagam

ஆசியக் கபடி சாம்பியன்ஷிப்

November 28 , 2017 2582 days 864 0
  • ஈரானின் கோர்கனில் நடைபெற்ற 2017-ஆம் ஆண்டின் ஆசிய கபடி சாம்பியன் ஷிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய ஆண்கள் கபடி அணி தங்கம் வென்றுள்ளது.
  • ஈரானின் கோர்கனில் நடைபெற்ற 2017-ஆம் ஆண்டிற்கான இதே ஆசிய கபடி சாம்பியன் ஷிப் போட்டியில் தென் கொரியாவை வீழ்த்தி இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்