TNPSC Thervupettagam

ஆசியக் கால்பந்து கூட்டமைப்பு 2022

February 25 , 2020 1609 days 605 0
  • ஆசியக் கால்பந்து கூட்டமைப்பின் (Asian Football Confederation - AFC) மகளிர் ஆசிய கோப்பை – 2022 என்ற போட்டியை நடத்தும் முதலாவது தெற்காசிய நாடாக இந்தியா பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
  • 2016 ஆம் ஆண்டில் AFC 16 வயதுக்குட்பட்டோர் சாம்பியன்ஷிப் போட்டியையும் 2017 ஆம் ஆண்டில் ஃபிஃபா 17 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை  போட்டியையும் இந்தியா நடத்தியது.
  • இதற்கு முன்பு 1980 ஆம் ஆண்டில் AFC மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியா நடத்தியது.
  • இந்தப் போட்டியானது 2018 ஆம் ஆண்டில் ஜோர்டானில் விளையாடப்பட்டது. மேற்கு ஆசிய நாடு என்ற வகையில் முதல் முறையாக இந்தப் போட்டியை ஜோர்டான் நடத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்